Thanjavur Raghavendra Swamy Brindavana

தஞ்சாவூர் ராகவேந்திர சுவாமி பிருந்தாவனம்

1440, CHINNA BIYAL STREET, MELAVEEDHI, THANJAVUR – 613009. TAMIL NADU. MOBILE: 9994488297 / 9245111085.

Thanjavur Sri Ragavendra Swamy Brindavnam, Vadavaru.

We welcome you for Sri RAGAVENDRA SWAMY 354th Aradhana celebration on August 10, 11 & 12. Sunday, Monday & Tuesday. All these days Vishesha Panchamruthadhi Abisheka & Annadana arranged.

ஸ்ரீ மத் ராகவேந்திரா சுவாமிகளின்

ஆராதனை மகோற்சவம் நிகழும் மங்களகரமான விசுவாவசு வருடம் ஆவணி மாதம் 25, 26, 27 தேதிகளில் (10.08.2025) ஞாயிற்றுக்கிழமை, (11.08.2025) திங்கள்கிழமை, (12.08.2025) செவ்வாய்க்கிழமை முதலிய நாட்களில் காலை விசேஷ க்ஷீர பஞ்சாமிருதாதி அபிஷேகங்களும், அலங்கார சமாராதனைகளும், மதியம் 12.00 மணிக்கு மஹா அன்னதானமும் நடக்கிறபடியால், குருபக்தியிற் சிறந்த அனைவரும் வந்திருந்து ஸ்வாமிகளின் தீர்த்தப் பிரசாதம் பெற்று பகவத் கடாக்ஷத்திற்கு பாத்திரர்களாகும்படி கேட்டுக்கொள்கிறேன்.

Thanjavur Raghavendra Swamy Brindavana

“Shri Venkatanatha” Nearly 400 years ago, born at Bhuvanagiri near Chidambaram and become a scholar at Kumbakonam. His sanyasa ordination took place at Vadavaru River bank of Thanjavur in 1621, in the presence of “Shri Raghunatha Bhoopal” a Nayaka King and from then on, he is known as “Shri Raghavendra Theertha”. Relieving the poverty in Tanjore, he did Thapas for 12 years, where this Brindavana is located. To spread the benefit of his Thapas, his divine grace and blessings, he travelled around the Country. Soon after he left Tanjore, Tanjore king faced hard times. On hearing his request Shri Raghavendra blessed him saying “Construct a Brindavana at the place where

தஞ்சாவூர் ராகவேந்திர சுவாமி பிருந்தாவனம்

சுமார் 400 வருடங்களுக்கு முன் சிதம்பரம் அருகில் உள்ள புவனகிரியில் பிறந்து கும்பகோணத்தில் சகலகலா வல்லவராக தேர்ச்சி பெற்ற "ஸ்ரீவேங்கடநாதன்" 1621-ம் ஆண்டு தஞ்சை நகரத்தில் வடவாற்றங்கரையில் சன்னியாச தீட்சைப் பெற்று வேதாந்த சாம்ராஜ்ய பட்டாபிஷேகம் ஸ்ரீ ரகுநாத பூபால் என்ற நாயக்க மன்னர் முன்னிலையில் நடை பெற்று "ஸ்ரீ ராகவேந்திரர்" என்ற பெயருடன் தஞ்சையில் ஏற்பட்ட வறுமையை போக்கி சுமார் 12 ஆண்டுகள் இந்த பிருந்தாவனம் அமைத்துள்ள இடத்தில் தவம் புரிகிறார்.



Quick Links | விரைவு இணைப்புகள்


Contact Us |
தொடர்பு கொள்ள

R KABIJAN, HEREDITARY TRUSTEE, 1440, CHINNA BIYAL STREET, MELAVEEDHI, THANJAVUR – 613009. TAMIL NADU. MOB: 9994488297 / 9245111085. EMAIL: kabijanmsit@yahoo.com

© 2017-2023. All Rights Reserved.